Views: 1083
KOVAI MEAT FARM
 கோவை இறைச்சி பண்ணை  (சின்னவேடம்பட்டி, கோவை.)
 மீன், காடை, வாத்து, முயல் ஆகியவை உயிருடனும் கறியாகவும் கிடைக்கும். அனைத்து விதமான கடல் மீன்கள் கிடைக்கும்  
Call MeWhatsappDirectionMail

Contact Us

Chinnavedampatti, Coimbatore, Tamil Nadu 641049
GOOGLE REVIEW AND FEEDBACKS
GOOGLE MAP DIRECTION
kovaimeatfarm@gmail.come
+91-9043885059
+91-8122465059

About Us

Company Name

:
KOVAI MEAT FARM

Category

:
Fish Farming

Year of Est.

:
2023

Nature Of Business

:
கோவை இறைச்சி பண்ணை

Our Specialities

                     SMR. 

       KOVAI MEAT FARM 

 கோவை இறைச்சி பண்ணை

  CINNAVEDAMPATTI, COIMBATORE 

  சின்னவேடம்பட்டியில் கோவை இறைச்சி பண்ணை அமைந்துள்ளது 

இயற்கையான முறையில் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்படுகின்ற டேம்மீன்கள் 

 நாட்டுக்கோழிகள்

 நாட்டு முயல்கள்

 நாட்டு வாத்துகள்,

 காடை  ஆகியவைகள் உயிருடனும் இறைச்சியாகவும் கிடைக்கும் 

ஆகியவை SMR கோவை இறைச்சி  பண்ணையில் அனைத்து வகையான டேம்  மீன்கள் உயிருடன் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும்

Smr kovai

                                நன்றி 

Fresh Meat

காடை வகைகள்

காடை இறைச்சி மற்றும் முட்டையின் ஆரோக்கிய நன்மைகள்காடையில் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், இரும்புச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பர், துத்தநாகம் மற்றும் பல மேக்ரோநியூட்ரியண்ட்கள் நிறைந்துள்ளன. 

இங்கே சில முக்கிய ஆரோக்கிய நன்மைகள் உள்ளன: இதில் வைட்டமின் ஏ, டி, கே மற்றும் பி உள்ளிட்ட பல வைட்டமின்கள் உள்ளன

Price: ₹70
...Enquiry

வாத்து இறைச்சி

வாத்து இறைச்சியில் கொழுப்பு அமிலங்கள் இருந்தாலும், இவை ஆரோக்கியத்திற்கும் தரத்திற்கும் நன்மை பயக்கும்.

 எனவே, அதில் நாம் காணும் மற்ற எல்லா பண்புகளிலும் சேர்க்கப்பட்டால், அது கவனித்துக்கொள்ளும் என்பது தெளிவாகிறது இருதய ஆரோக்கியம்

நிச்சயமாக, எப்போதும் அதை ஒரு சீரான வழியில் எடுத்துக்கொள்வது

Price: ₹350
...Enquiry

நாட்டுக்கோழி இறைச்சி

நாட்டுக்கோழியில் கொழுப்புகள் குறைவாகவும், புரோட்டீன்கள் அதிகமாகவும் உள்ளன. 

அதிக அளவு புரதம் கொண்ட உணவுகள் எடையைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்றும், எடை குறைப்பதில் நாட்டுக்கோழி முக்கிய பங்கு வகிக்கும்.

Price: ₹680
...Enquiry

கடல்மீன்கள் மற்றும் டேம் மீன்கள்

மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன.

 புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

 சிலவகை மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள்.

விரால் மீன்

கண்களின் செயல்திறனை அதிகரிக்கக்கூடியது.

 ஊட்டச்சத்து குறைபாட்டினை நீக்கக்கூடியது. மீனின் தலை: இந்த விரால் மீன் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கக்கூடியது.

 ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் மெல்ல குறைகிறதாம்.. அனைத்து வகை மீன்களைவிட, இந்த விரால் மீனில்தான் கூடுதல் ருசி இருக்கும்

முயல் இறைச்சி

முயல் இறைச்சி மருத்துவக் குணம் வாய்ந்தது. 

இதில் கொலஸ்ட்ரால் மிகவும் குறைவாக இருப்பதால், இதய நோயாளிகளுக்கும், இரத்தழுத்தம் உள்ளோருக்கும் உகந்தது. முயல் இறைச்சியில் எலும்புகள் 

அதிகமாக இருக்காது. குறைந்தளவு கொழுப்பு, அதிகளவு புரதம், உயிர்ச் சத்துகள் மற்றும் தாதுகள் உள்ளன.

Price: ₹500
...Enquiry
  • நாட்டுக்கோழி முட்டை

Payment

Paytm Number

:
+91-9047362906

Phone Pe Number

:
+91-9043885059

Google Pay Number

:
+91-9043885059

QR codes:

Paytm

Google Pay

Videos

Feedbacks

Success: Feedback Given Successfully.

Enquiry Form





Share

Scan below QR to open profile:
qr-code
Share profile to any whatsapp number: